அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல்: 2 வது கட்ட ஓட்டுப்பதிவு

Updated : அக் 09, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், ஒன்பது மாவட்டங்களில் இன்று காலை 7 மணியளவில் துவங்கியது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய, ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு, 6ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்தது. இதைதொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 60 மாவட்ட கவுன்சிலர், 621 ஒன்றிய
 ஊரக உள்ளாட்சி தேர்தல்  இன்று ௨வது கட்ட ஓட்டு

சென்னை: இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், ஒன்பது மாவட்டங்களில் இன்று காலை 7 மணியளவில் துவங்கியது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய, ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு, 6ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்தது. இதைதொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 60 மாவட்ட கவுன்சிலர், 621 ஒன்றிய கவுன்சிலர், 1,202 ஊராட்சி தலைவர், 7,453 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது.


latest tamil news


இதுமட்டுமின்றி, 28 மாவட்டங்களில் காலியாக உள்ள, 13 மாவட்ட கவுன்சிலர், 40 ஒன்றிய கவுன்சிலர், 86

ஊராட்சி தலைவர், 279 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. காலை, 7:௦௦ முதல் மாலை, 6:௦௦ மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது.இத்தேர்தலில் 34 லட்சத்து 66 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீசாரும் 2,867 ஊர்காவல்
படையினரும் ஈடுபடுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
09-அக்-202107:51:34 IST Report Abuse
duruvasar ஒழுக்க சீலர்களுக்காக ஒழுக்க சீலர்களலால் ஒழுக்க சீலத்தை நிலை நிறுத்த நடத்தப்படும் தேர்தல். ஸ்டாலின் தான் வராரு. . . . . . . . . . .
Rate this:
09-அக்-202121:29:13 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்குஜராத்தில் வண்டி ஏற்றி கொள்ளும் ஒழுக்க சீலர்களுக்காக இரக்கமற்ற சீலர்களலால் ஒழுக்க சீலத்தை நிலை நிறுத்த நடத்தப்படும் தேர்தல் எப்படி யோ அப்படி தான...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-அக்-202107:49:48 IST Report Abuse
duruvasar ஒழுக்க சீலர்களுக்காக, ஒழுக்க சீலர்களலால், ஒழுக்க சீலத்தை நிலை நிறுத்த நடத்தப்படும் தேர்தல். ஸ்டாலின் தான் வராரு. . . . . . . . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X