பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 7 இடங்களில் அகழாய்வு: தொல்லியல் துறை முடிவு

Updated : அக் 09, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை-தமிழகத்தில் புதிதாக ஏழு இடங்களில் அகழாய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.தமிழக தொல்லியல் துறை சார்பில், இந்தாண்டு மார்ச் முதல் கடந்த மாதம் வரை, 10 இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்தன.அவற்றில் கிடைத்த தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் மற்றும் அகழாய்வு பற்றிய இடைக்கால அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடக்கின்றன. இந்நிலையில்,

சென்னை-தமிழகத்தில் புதிதாக ஏழு இடங்களில் அகழாய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.தமிழக தொல்லியல் துறை சார்பில், இந்தாண்டு மார்ச் முதல் கடந்த மாதம் வரை, 10 இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்தன.latest tamil news


அவற்றில் கிடைத்த தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் மற்றும் அகழாய்வு பற்றிய இடைக்கால அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக ஏழு இடங்களில் அகழாய்வு பணிகளை நடத்தவும், பழைய இடங்களில் அகழாய்வுகளை தொடரவும், தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.


latest tamil news


இதுகுறித்து, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியமான, 'கபா'விடம் அனுமதி கோர உள்ளது. இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம், அடுத்த மாதம் நடக்க உள்ளது. தமிழகத்தின் வேண்டுகோளுக்கு அனுமதி கிடைத்தால், அடுத்தாண்டு பொங்கலுக்குப் பின், புதிய உத்வேகத்துடன், அகழாய்வு பணிகள் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
09-அக்-202112:22:12 IST Report Abuse
Yezdi K Damo தமிழர்களின் ஒற்றுமை இந்த உலகம் அறிந்தது .புதுகை மணி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் .
Rate this:
Cancel
SUNDARASIVAM S - baghram,இந்தியா
09-அக்-202111:34:38 IST Report Abuse
SUNDARASIVAM S அகழாய்வு தற்போதைய சூழ்நிலைகளுக்கு மிகவும் அவசியம்தானா? அப்படி அவசியம் தான் என்று என்னும்போது, அங்கு அலுவலகத்தில் வேலை பார்க்கும் அலுவலர்கள், மாற்று உயர் அதிகாரிகளை வைத்தே மண் மற்றும் அதை சார்ந்த தொழில்களை பார்க்க சொல்லலாமே, அவர்களுக்கு தற்போது கொடுக்கும் சம்பளம், படி மற்றும் போக்குவரத்து படிகள் இவைகள் எல்லாம் வீண் தானே, இந்த அகழாய்வு என்ன பிரயோஜனம், இதனால் அரசாங்கத்துக்கு என்ன லாபம், மேலும் அதை கண்டுபிடித்து என்ன செய்ய போகிறார்கள்?
Rate this:
raja - Cotonou,பெனின்
09-அக்-202114:09:43 IST Report Abuse
rajaஎன்ன இப்படி சொல்லிப்புடீங்க... ஒரு குடும்பம் ஒங்கூலிலிருந்து ஓடி வந்து திருவாரூரில் தங்கி பின் ஓசியில் ரயில்பெட்டி ஓரத்தில் உக்கார்ந்து கொண்டு சென்னை வந்து பின் அரசியலில் இறங்கி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெட்ர உன்னதமான வரலாறு வருங்கால சந்ததிக்கு எப்படி தெரிய படுத்துவது ... இப்படி அகழ்வாராய்வின் மூலமாகத்தான் தெரியும்.......
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
09-அக்-202111:00:41 IST Report Abuse
Vivekanandan Mahalingam முது மக்கள் தாழி தவிர இவனுங்க எதுவும் கண்டுபிடிக்கல - சுடுகாட்டை மட்டும் தான் தோண்டுவானுங்க போல - காசி, காஞ்சிபுரம் போன்ற நகரங்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக உள்ளது - அந்த நகரங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தினால் தான் உண்மையான நாகரீகம் தெரியும் - நாளாந்த பல்கலைக்கழகம் சுற்றியுள்ள இடத்தில அகழ்வாராய்ச்சி நடத்தினாலும் பல உண்மையான நாகரீகம் தெரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X