பிறந்த நாள் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிறந்த நாள் விழா

Added : அக் 09, 2021
Share
மேலுார் : பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு மேலுார் நகர் பா.ஜ., சார்பில் மாற்றத்திறனாளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தலைவர் தென்னரசு தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜசிம்மன், தர்மலிங்கம், ஆண்டாள்

மேலுார் : பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு மேலுார் நகர் பா.ஜ., சார்பில் மாற்றத்திறனாளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தலைவர் தென்னரசு தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜசிம்மன், தர்மலிங்கம், ஆண்டாள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X