சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை, பணம் திருட்டு

Added : அக் 09, 2021
Share
Advertisement
எஸ்.பி.பட்டினம் : கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.எஸ்.பி.பட்டினம் அருகே என்.மங்கலத்தை சேர்ந்தவர் கருப்பையா 78. விவசாயியான இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வெள்ளையபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றார். வீட்டை பூட்டிவிட்டு மனைவி பாக்கியம் கூலிவேலைக்கு சென்றார். நேற்று முன்தினம் இருவரும் சென்ற பின் கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள்

எஸ்.பி.பட்டினம் : கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.எஸ்.பி.பட்டினம் அருகே என்.மங்கலத்தை சேர்ந்தவர் கருப்பையா 78. விவசாயியான இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வெள்ளையபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றார். வீட்டை பூட்டிவிட்டு மனைவி பாக்கியம் கூலிவேலைக்கு சென்றார்.

நேற்று முன்தினம் இருவரும் சென்ற பின் கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் பீரோவிலிருந்த ஒன்றரை பவுன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாயை திருடி சென்றனர். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X