சீனாவுடன் விரைவில் தைவானை இணைப்பேன்: ஜி ஜின்பிங்

Updated : அக் 09, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
பீஜிங்: சீனா - தைவான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், 'சீனா அமைதியான முறையில் தைவானுடன் இணைய விரும்புகிறது' என, அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்து உள்ளார்.சீனாவில் கடந்த 1949ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பின் தைவான் தனி நாடாக உருவானது. ஆனால் இதை ஏற்காத சீனா, தைவான் தங்களது ஒருங்கிணைந்த பகுதி என கூறி வருகிறது. 'தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க

பீஜிங்: சீனா - தைவான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், 'சீனா அமைதியான முறையில் தைவானுடன் இணைய விரும்புகிறது' என, அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்து உள்ளார்.



latest tamil news


சீனாவில் கடந்த 1949ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பின் தைவான் தனி நாடாக உருவானது. ஆனால் இதை ஏற்காத சீனா, தைவான் தங்களது ஒருங்கிணைந்த பகுதி என கூறி வருகிறது. 'தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்' என, சீன அதிபர் ஜி ஜின்பிங் சில மாதங்களுக்கு கூறினார்.

இதையடுத்து, 'சீனா கனவு காண்கிறது. தலிபான்களின் வழியை பின்பற்ற நினைக்கிறது. நாங்கள் எங்களை பாதுகாத்து கொள்வோம்' என, தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்து இருந்தார்.


latest tamil news


இந்நிலையில் இன்று (அக்., 9) சீன கிரேட் ஹால்லில் நடந்த நிகழ்வில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்து உள்ளதாவது: சீனா தனது இறையாண்மையையும் ஒற்றுமையையும் எப்போதும் பாதுகாக்கும். தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும். நிச்சயமாக நான் அதை நிறைவேற்ற பாடுபடுவேன். சீனா அமைதியான முறையில் தைவானுடன் இணைய விரும்புகிறது. தைவான் சுதந்திர பிரிவினைவாதம் தாய்நாட்டுடன் மீண்டும் இணைப்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
15-அக்-202123:55:05 IST Report Abuse
NicoleThomson சீனாவை தைவான் கிட்ட கொடுக்க ரெடி? அப்போ மொத்த சீனாவின் பெயரும் இனி தைவான் என்றாகும்? நீ என்னடா ஆவ சீ ஜின்குபின்கு ?
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
14-அக்-202116:18:12 IST Report Abuse
திரு.திருராம் இப்பியாச்சும் ஒத்துகிட்டாரே தைவான் தனி நாடுன்னு, சரி சீனா தைவானுடன் அமைதியாக இணைய விரும்புகிறது என்றால், அப்ப சீனாவை தைவான் கிட்ட குடுத்துட்டு நீ பதவி விலக வேண்டியதுதானே?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
09-அக்-202122:58:21 IST Report Abuse
M  Ramachandran ஐநா சீனாவின் ஒரு எடுபுடி யாகி விட்டது. தட்டி கேஆட்கா த்ரோநோயில்லை. எல்லா நாடுகளும் தங்கள் வீட்டோ பவரை உபயோக படுத்தி சீனனை வெளியேற்ற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X