ஐதராபாத் மருந்து நிறுவனத்தில் கணக்கில் வராத வருமானம் ரூ.550 கோடி கண்டுபிடிப்பு

Updated : அக் 09, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
ஐதராபாத்: ஐதராபாத்தில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத வருமானம் ரூ.550 கோடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 6 ம் தேதி ஐதராபாத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனங்களுக்கு சொந்தமாக 6 மாநிலங்களில் உள்ள 50 இடங்களில் வருமான
hyderabad, incometax, cbdt, income,

ஐதராபாத்: ஐதராபாத்தில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத வருமானம் ரூ.550 கோடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 6 ம் தேதி ஐதராபாத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனங்களுக்கு சொந்தமாக 6 மாநிலங்களில் உள்ள 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.142 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதுவரை, கணக்கில் வராத ரூ.550 கோடி வருமானத்தை அந்த நிறுவனம் மறைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விமர்சகன் - kovai,இந்தியா
15-அக்-202111:39:39 IST Report Abuse
விமர்சகன் அப்போ குஜராத் மும்பையில் உள்ள மருந்து நிறுவனங்கள் ஜவுளி நிறுவனங்கள் மிக யோக்கியமானவர்களா அங்கு எத்தனை ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.
Rate this:
Cancel
10-அக்-202119:33:09 IST Report Abuse
பேசும் தமிழன் கடைசி வரைக்கும் கம்பெனி பெயரை சொல்லவே இல்லை பார்த்தீர்களா???
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
09-அக்-202123:04:57 IST Report Abuse
PRAKASH.P Where is that man who told black money problem is solved by replacing new colour currencies.. ask him to don't say anything simply and do something wasting public money and time
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X