பொது செய்தி

இந்தியா

120 மொழிகளில் தொடர்ந்து பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த கேரள மாணவி

Updated : அக் 09, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூரை சேர்ந்த சதிஷ் - சுமித்ரா தம்பதியின் மகள் சுசேத்தா சதிஷ், 16. இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் வசிக்கிறார்கள். துபாயில் உள்ள இந்திய பள்ளியில் சுசேத்தா சதிஷ் படிக்கிறார்.இளம் வயதில் இருந்தே இந்துஸ்தானி, கர்நாடக இசையில் ஆர்வமுடைய சுசேத்தா, கடந்த 2010ல் துபாயில் உள்ள இந்திய கலையரங்கில், தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேல் 102 மொழிகளில்

திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூரை சேர்ந்த சதிஷ் - சுமித்ரா தம்பதியின் மகள் சுசேத்தா சதிஷ், 16. இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் வசிக்கிறார்கள். துபாயில் உள்ள இந்திய பள்ளியில் சுசேத்தா சதிஷ் படிக்கிறார்.latest tamil newsஇளம் வயதில் இருந்தே இந்துஸ்தானி, கர்நாடக இசையில் ஆர்வமுடைய சுசேத்தா, கடந்த 2010ல் துபாயில் உள்ள இந்திய கலையரங்கில், தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேல் 102 மொழிகளில் பாடி சாதனை படைத்தார்.

இந்நிலையில் கடந்த ஆக., 19ம் தேதி இந்திய தூதரக கலையரங்கில் 122 மொழிகளில் பாடினார். இது உலக சாதனை புத்தகமான கின்னசில் இடம் பெற்றது. சுசேத்தா உலக குழந்தை மேதை உள்பட விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil newsஇதுகுறித்து சுசேத்தா சதிஷ் கூறுகையில், 'எந்த மொழி பாடலாக இருந்தாலும் அதைக் கேட்டதும், மனனம் செய்து அதை சுலபமாக பாடுவேன். தற்போது, 29 இந்திய மொழிகள் உட்பட, 120 மொழிகளில் 7.20 மணி நேரம் தொடர்ந்து பாடி உலக சாதனை படைத்துள்ளேன்' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja Raman - Chennai,இந்தியா
10-அக்-202109:01:42 IST Report Abuse
Raja Raman Excellent and better than the best wishes for a remarkable future.. Raja Raman.
Rate this:
Cancel
Raja Raman - Chennai,இந்தியா
10-அக்-202108:23:45 IST Report Abuse
Raja Raman Better than the best wishes for future.. Rajaraman.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
09-அக்-202120:43:42 IST Report Abuse
THINAKAREN KARAMANI பாட்டுச் சாதனைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X