இதெல்லாம் ஒரு விஷயமா?

Added : அக் 09, 2021
Share
Advertisement
இதெல்லாம் ஒரு விஷயமா?காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா, தரையை கூட்டிப் பெருக்கியது செய்தியாக வெளி வருகிறது. செய்தியாக வரும் அளவுக்கு அப்படி என்ன தான் செய்து விட்டார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், இது அன்றாடம் நடக்கும் ஒரு வேலை தானே?ஹிமந்த பிஸ்வா சர்மாஅசாம் முதல்வர், பா.ஜ.,தடை விதிக்க வேண்டும்!தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் தேர்தலுக்கு முந்தையை கருத்து
 இதெல்லாம் ஒரு விஷயமா?

இதெல்லாம் ஒரு விஷயமா?

காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா, தரையை கூட்டிப் பெருக்கியது செய்தியாக வெளி வருகிறது. செய்தியாக வரும் அளவுக்கு அப்படி என்ன தான் செய்து விட்டார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், இது அன்றாடம் நடக்கும் ஒரு வேலை தானே?

ஹிமந்த பிஸ்வா சர்மா

அசாம் முதல்வர், பா.ஜ.,

தடை விதிக்க வேண்டும்!

தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் தேர்தலுக்கு முந்தையை கருத்து கணிப்புகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். இதை செய்தால் தான் தேர்தலில் எந்த தாக்கமும் இருக்காது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத உள்ளேன்.

மாயாவதி

தலைவர், பகுஜன் சமாஜ்

சிறந்த சான்று!

நீண்ட காலமாக வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த மாநிலங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இங்கு நடக்கும் வளர்ச்சிப் பணிகளின் வேகம், வட கிழக்கு மாநிலங்கள் எழுச்சி பெறுவதற்கு சிறந்த சான்றாக உள்ளது.

வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X