சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுக்கு பணம்: 2 பேர் கைது

Added : அக் 09, 2021
Share
Advertisement
சக்கரகோட்டை--ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக 2பேரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.சக்கரகோட்டை ஊராட்சி தலைவர் பதவிக்கு நேற்று (அக்.,9ல்) தேர்தல் நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு ஒருதரப்பினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக ராமநாதபுரம் பி.டி.ஓ.,தங்கபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. பறக்கும்படையினர் ரோந்து சென்ற

சக்கரகோட்டை--ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக 2பேரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.சக்கரகோட்டை ஊராட்சி தலைவர் பதவிக்கு நேற்று (அக்.,9ல்) தேர்தல் நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு ஒருதரப்பினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக ராமநாதபுரம் பி.டி.ஓ.,தங்கபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. பறக்கும்படையினர் ரோந்து சென்ற போது மஞ்சனமாரியம்மன்கோயில் தெருவில் இருவர் பிடிபட்டனர்.மஞ்சனமாரியம்மன்கோயில் தெரு தியாராஜன் 65, எம்.ஜி.ஆர்., நகர் முத்துபாண்டி 30 ஆகியோரை கைதுசெய்து, ரூ.300 மற்றும் பணம் கொடுக்க பெயர்களை எழுதிவைத்திருந்த துண்டுசீட்டையும் பறிமுதல் செய்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X