பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய அஞ்சல் வார விழா

Added : அக் 09, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--ராமநாதபுரம் கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தேசிய அஞ்சல் வாரவிழா நாளை(அக்.,11) தொடங்கி அக்.,17 வரை நடக்கிறது.அக்.,11ல் அஞ்சலகசேமிப்பு வங்கி தினத்தன்று அரியனேந்தல், வாலிநோக்கம், பனந்தோப்பு, தினையத்துார் ஆகிய இடங்களில் சிறப்புமுகாமில் மக்கள் புதிய கணக்குகள் தொடங்கலாம். அக்., 12ல் அஞ்சலக ஆயுள் காப்பீடு தினத்தில் 18 முதல் 55 வயதுவரை உள்ள அனைவரும் புதிய

ராமநாதபுரம்--ராமநாதபுரம் கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தேசிய அஞ்சல் வாரவிழா நாளை(அக்.,11) தொடங்கி அக்.,17 வரை நடக்கிறது.அக்.,11ல் அஞ்சலகசேமிப்பு வங்கி தினத்தன்று அரியனேந்தல், வாலிநோக்கம், பனந்தோப்பு, தினையத்துார் ஆகிய இடங்களில் சிறப்புமுகாமில் மக்கள் புதிய கணக்குகள் தொடங்கலாம். அக்., 12ல் அஞ்சலக ஆயுள் காப்பீடு தினத்தில் 18 முதல் 55 வயதுவரை உள்ள அனைவரும் புதிய பாலிசிகள் எடுத்துக்கொள்ளலாம். அக்.,13ல் வணிகவளர்ச்சி, ஸ்டாம்ப் சேகரிப்புதினம், 29 அஞ்சலகங்களில் ஆதார் சேவை நடக்கிறது. சூரன்கோட்டை, பாம்பூர் பகுதியில் சிறப்பு முகாம் நடக்கிறது.புதிய ஆதார்அட்டை, திருத்தம் செய்வோர்கள் பயன் பெறலாம். அக்.,16 அஞ்சலக தபால் தினத்தை முன்னிட்டு அனைத்து தபால் பெட்டிகளும் மின்னனு செயலாக்கத்திற்கு மாற்றப்பட உள்ளது. கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாடிக்கையாளர் சந்திப்பு நடைபெறும் என ராமநாதபுரம் அஞ்சலக கோட்டக்கண்காணிப்பாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X