பொது செய்தி

தமிழ்நாடு

இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

Added : அக் 09, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--மாவட்டத்தில் இன்று (அக்.,10ல்) சிறப்பு முகாம் நடக்கிறது. இதில்,80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், மூத்தகுடிமக்கள் உட்படஇதுவரை மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து398 தடுப்பூசிகள்

ராமநாதபுரம்--மாவட்டத்தில் இன்று (அக்.,10ல்) சிறப்பு முகாம் நடக்கிறது. இதில்,80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், மூத்தகுடிமக்கள் உட்படஇதுவரை மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து398 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.இதில் கடந்த செப்., 12, 19, 26, அக்.,3 ஆகியகொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் மட்டும் 1 லட்சத்து 44 ஆயிரத்து 900 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று (அக்.,10ல்) 72,900 கோவிஷீல்டு, 7100 கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட கலெக்டர் (பொ) காமாட்சி கணேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X