சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் போராட்டம்

Added : அக் 09, 2021
Share
Advertisement
கமுதி-கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் குமார் என்பவர் வரிவசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.அலுவலகத்திற்கு முறையாக வராமல் பணிகளை சரிவர செய்வதில்லை.பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.வரிவசூல் செய்யும் குமார் பேரூராட்சி அலுவலகத்தில்

கமுதி-கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் குமார் என்பவர் வரிவசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.அலுவலகத்திற்கு முறையாக வராமல் பணிகளை சரிவர செய்வதில்லை.பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.வரிவசூல் செய்யும் குமார் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், பணியாளர்களை பற்றி பொது இடங்களில் அவதுாறாக பேசி வருவதாக கூறி பேரூராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி உதவி இயக்குனர் உட்பட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.சம்மந்தபட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயல்அலுவலர் பாலசுப்பிரமணி கூறியதை அடுத்து பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X