மின்சாரம் தாக்கி சிறுவன் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

Added : அக் 09, 2021
Share
கடலாடி--கடலாடியில் சலுான் கடை நடத்தி வருபவர் முருகவேல் இவரது மகன் முகேஷ் 7.கடலாடி உள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்துஉள்ளார். வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது மின்மோட்டாரை தொட்டதில் எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கடலாடி போலீசார்

கடலாடி--கடலாடியில் சலுான் கடை நடத்தி வருபவர் முருகவேல் இவரது மகன் முகேஷ் 7.கடலாடி உள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்துஉள்ளார். வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது மின்மோட்டாரை தொட்டதில் எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கடலாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X