பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியில் புத்தக கண்காட்சி

Added : அக் 09, 2021
Share
Advertisement
காரைக்குடி-காரைக்குடி கல்லுாரி ரோடு ராமநவமி கல்யாண மண்டபத்தில் அபிநயா புக்ஸ் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.இக்கண்காட்சியில் 5,000 தலைப்பில் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். அனைத்து புத்தகத்திற்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. கண்ணதாசன், சாண்டில்யன், கல்கி, வாலி, வைரமுத்து, பாலகுமாரன் எழுதிய புத்தகங்கள் சுயமுன்னேற்றம் குறித்த கட்டுரை,

காரைக்குடி-காரைக்குடி கல்லுாரி ரோடு ராமநவமி கல்யாண மண்டபத்தில் அபிநயா புக்ஸ் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.இக்கண்காட்சியில் 5,000 தலைப்பில் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். அனைத்து புத்தகத்திற்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. கண்ணதாசன், சாண்டில்யன், கல்கி, வாலி, வைரமுத்து, பாலகுமாரன் எழுதிய புத்தகங்கள் சுயமுன்னேற்றம் குறித்த கட்டுரை, நாவல், ஆன்மிகம், ஜோதிடம், மருத்துவ புத்தகங்கள், பெண் எழுத்தாளர்களின் நுால்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சி அக்.,25 வரை நடக்கிறது. தினமும் காலை 9:30 முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X