இன்றைய நிகழ்ச்சிகள்

Added : அக் 09, 2021
Share
Advertisement
ஆன்மிகம்நவராத்திரி விழாத்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n மாலை, 6:00 மணி. அலங்காரம் n வாராஹி அம்மன்.மாகாளி அம்மன் கோவில், பாலக்காடு ரோடு, க.க.சாவடி n மாலை, 6:00 மணி.அபிேஷக பூஜைஅருள் முருகன் கோவில், கடை வீதி, போத்தனுார் n காலை, 7:00 மணி.கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n

ஆன்மிகம்நவராத்திரி விழாத்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n மாலை, 6:00 மணி. அலங்காரம் n வாராஹி அம்மன்.மாகாளி அம்மன் கோவில், பாலக்காடு ரோடு, க.க.சாவடி n மாலை, 6:00 மணி.அபிேஷக பூஜைஅருள் முருகன் கோவில், கடை வீதி, போத்தனுார் n காலை, 7:00 மணி.கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 9:00 மணி.ஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.ஸ்ரீசூரியபகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி.யோக விநாயகர் கோவில், அபர்ணா மருத்துவமனை ரோடு, இடையர்பாளையம் n காலை, 7:00 மணி.மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.பொதுகொரோனா தடுப்பூசி முகாம்இ.எஸ்.ஐ., மருத்துவமனை வளாகம், காமராஜ் ரோடு, சிங்காநல்லுார் n காலை, 7:00 மணி.கோவை அரசு மருத்துவமனை வளாகம், லங்கா கார்னர் அருகில், திருச்சி ரோடு n காலை, 7:00 மணி.அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளி வளாகங்கள் n காலை, 10:00 மணி முதல். ஏற்பாடு: மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள்.மூத்த குடிமக்களுக்கு இலவச முதலுதவி பெட்டி வழங்குதல்மக்கள் மருந்தகம், கே.ஆர்.ஜி., காம்ப்ளக்ஸ், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, மேட்டுப்பாளையம்n காலை, 10:00 மணி.யோகா போட்டிகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், கோவைபுதுார் n காலை, 8:00 மணி.கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனை* பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை,10:00 மணி.* கோவை வடக்கு சர்வோதய சங்கம், நவாப் ஹக்கீம் ரோடு, டவுன்ஹால் n காலை, 10:00 மணி.மரக்கன்றுகள் பராமரிப்பு பணி'வாட்டர் வாரியர்' அடர்வனம், பேரூர் பெரியகுளம், சுண்டக்காமுத்துார் ரோடு, கோவைபுதுார் n காலை, 7:00 மணி. ஏற்பாடு: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.நம்ம ஊரு சந்தை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகம், கிராஸ்கட் ரோடு, பவர் ஹவுஸ் எதிரில், காந்திபுரம் n காலை, 10:00 மணி.சித்த மருத்துவ இலவச முகாம்அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், வெள்ளலுார் n காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை. ஏற்பாடு: சிவசக்தி சித்த மருத்துவமனை மற்றும் சிவசக்தி ஆயுஷ் பொதுநல அறக்கட்டளை.சலங்கை பூஜைமாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:05 மணி. ஏற்பாடு: லலித் கலாேஷத்ரா.'குடி'மறக்க ஆலோசனை* வேல்கோட்டம் தியான மண்டபம், மருதமலை அடிவாரம், மருதமலை n காலை, 11:00 மணி.* அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், குளத்துப்பாளையம் n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X