பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய இலக்கு 2 லட்சம் தடுப்பூசி

Added : அக் 09, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் இதுவரை, நான்கு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு 4 லட்சத்து, 41 ஆயிரத்து, 480 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள மக்கள் தொகையில், 18 வயதுக்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுள்ளவர்கள் 27 லட்சத்து, 90 ஆயிரத்து, 400 பேர். இதில், 25 லட்சத்து, 63 ஆயிரத்து, 212 நபர்கள் முதல் தவணை தடுப்பூசி, 9 லட்சத்து, 22 ஆயிரத்து, 757 பேர் இரண்டாம் தவணை

கோவை:கோவையில் இதுவரை, நான்கு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு 4 லட்சத்து, 41 ஆயிரத்து, 480 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள மக்கள் தொகையில், 18 வயதுக்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுள்ளவர்கள் 27 லட்சத்து, 90 ஆயிரத்து, 400 பேர். இதில், 25 லட்சத்து, 63 ஆயிரத்து, 212 நபர்கள் முதல் தவணை தடுப்பூசி, 9 லட்சத்து, 22 ஆயிரத்து, 757 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.கலெக்டர் சமீரன் கூறுகையில், ''இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த, 3 லட்சத்து, 40 ஆயிரத்து, 222 பேர் தகுதியுடன் உள்ளனர். இன்று, ஊரக பகுதிகளில், 1,104 இடங்களிலும், மாநகராட்சியில், 325 உட்பட, 1,429 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இரண்டு லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 91 சதவீதம் பேர் முதல் தவணை, 33 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X