கொலை வழக்கு: ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கு: ஒருவர் கைது

Added : அக் 10, 2021
Share
மூணாறு--மூணாறு அருகே மாங்குளம் சேவல்குடியைச் சேர்ந்த ரோய் 58, கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பிபின்வில்சனை 28, போலீசார் கைது செய்தனர்.அக். 7 இரவில் வீட்டிற்கு மளிகை பொருட்களுடன் சென்றவரை பிபின்வில்சன்வழி மறித்து இரும்பு கம்பியால்தாக்கினார். பலத்த காயமுற்று சம்பவ இடத்தில் ரோய் இறந்தார்.மூணாறு இன்ஸ்பெக்டர் மனேஷ்பவுலோஸ் தலைமையில் போலீசார்

மூணாறு--மூணாறு அருகே மாங்குளம் சேவல்குடியைச் சேர்ந்த ரோய் 58, கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பிபின்வில்சனை 28, போலீசார் கைது செய்தனர்.அக். 7 இரவில் வீட்டிற்கு மளிகை பொருட்களுடன் சென்றவரை பிபின்வில்சன்வழி மறித்து இரும்பு கம்பியால்தாக்கினார். பலத்த காயமுற்று சம்பவ இடத்தில் ரோய் இறந்தார்.மூணாறு இன்ஸ்பெக்டர் மனேஷ்பவுலோஸ் தலைமையில் போலீசார் பிபின்வில்சனை கைது செய்தனர். அப்பகுதியில் போலி மது விற்பது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.-----------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X