பொது செய்தி

தமிழ்நாடு

உலக அஞ்சல் தினம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
கம்பம்--கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் உலக தபால் தினம் மாணவ மாணவிகளால் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் வி.கே.ஜி.விஸ்வநாதன் தலைமை வகித்தார். முதல்வர் மோகன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மலர்விழி வரவேற்றார். முன்னதாக தபால் தினம் கொண்டாடப்படுவதன் அவசியம், தோன்றிய விதம் பற்றி தாளாளர் பேசினார். மாணவர்கள் கூடலுார் தபால் நிலையத்திற்கு சென்று அங்குள்ள

கம்பம்--கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் உலக தபால் தினம் மாணவ மாணவிகளால் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் வி.கே.ஜி.விஸ்வநாதன் தலைமை வகித்தார். முதல்வர் மோகன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மலர்விழி வரவேற்றார். முன்னதாக தபால் தினம் கொண்டாடப்படுவதன் அவசியம், தோன்றிய விதம் பற்றி தாளாளர் பேசினார். மாணவர்கள் கூடலுார் தபால் நிலையத்திற்கு சென்று அங்குள்ள தபால்துறை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தபால் அதிகாரி சரவணன், தபால் சேவை, செயல்பாடு பற்றி விளக்கி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X