சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் விதி மீறல்: மூவர் கைது

Added : அக் 10, 2021
Share
Advertisement
தேனி-க.மயிலாடும்பாறை உள்ளாட்சித் தேர்தல் பறக்கும்படை அலுவலர் பால்பாண்டியன். இவர் அலுவலர்களுடன் முத்தாலம்பாறை பஸ் நிறுத்தத்தில் தேர்தல் விதிமீறல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உப்புத்துறை கிழக்குத்தெரு சங்கிலி 36, பிரபு 30, தெற்குத்தெரு திருமால் 28, தேர்தல் நடத்தை விதிமீறி சுயேட்சை வேட்பாளர் பிச்சைமணிக்கு ஆதரவாக முத்தாலம்பாறை பஸ் நிறுத்தத்தில் தென்னை

தேனி-க.மயிலாடும்பாறை உள்ளாட்சித் தேர்தல் பறக்கும்படை அலுவலர் பால்பாண்டியன். இவர் அலுவலர்களுடன் முத்தாலம்பாறை பஸ் நிறுத்தத்தில் தேர்தல் விதிமீறல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உப்புத்துறை கிழக்குத்தெரு சங்கிலி 36, பிரபு 30, தெற்குத்தெரு திருமால் 28, தேர்தல் நடத்தை விதிமீறி சுயேட்சை வேட்பாளர் பிச்சைமணிக்கு ஆதரவாக முத்தாலம்பாறை பஸ் நிறுத்தத்தில் தென்னை மரச்சின்னத்துடன் போஸ்டர் ஒட்டினர். பறக்கும் படை அலுவலர் புகாரில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X