பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 408 இடங்களில் தடுப்பூசி முகாம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
தேனி- -மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில், இன்று மெகா தடுப்பூசி முகாம் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சிப் பகுதியில் 190, பேரூராட்சிகளில் 89, நகராட்சிகளில் 85, 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லுாரி என, 408 இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது. இதில் 51,460 கோவிஷீல்டு,9220 கோவாக்சின் தடுப்பூசிகளும் தயார்

தேனி- -மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில், இன்று மெகா தடுப்பூசி முகாம் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சிப் பகுதியில் 190, பேரூராட்சிகளில் 89, நகராட்சிகளில் 85, 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லுாரி என, 408 இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது. இதில் 51,460 கோவிஷீல்டு,9220 கோவாக்சின் தடுப்பூசிகளும் தயார் நிலையில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X