சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தென்படாத புலி அச்சத்தில் மக்கள்

Added : அக் 10, 2021
Share
Advertisement
கூடலுார்:ஐந்து நாட்களாக புலி தென்படாததால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலுார், மசினகுடியில், நால்வரை தாக்கி கொன்ற புலியை, கடந்த 25ம் தேதி முதல், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறை யினர் ஈடுபட்டுஉள்ளனர். மசினகுடி பகுதியில் ஐந்து நாட்களாக புலி தென்படவில்லை. நேற்று நடந்த தேடுதல் பணியின் போது, அவசர பணியில் ஈடுபடுத்த வசதியாக, வன ஊழியர்கள்,
 தென்படாத புலி அச்சத்தில்  மக்கள்

கூடலுார்:ஐந்து நாட்களாக புலி தென்படாததால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலுார், மசினகுடியில், நால்வரை தாக்கி கொன்ற புலியை, கடந்த 25ம் தேதி முதல், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறை யினர் ஈடுபட்டுஉள்ளனர். மசினகுடி பகுதியில் ஐந்து நாட்களாக புலி தென்படவில்லை. நேற்று நடந்த தேடுதல் பணியின் போது, அவசர பணியில் ஈடுபடுத்த வசதியாக, வன ஊழியர்கள், கோவை, தேனியைச் சேர்ந்த வன உயர் அடுக்கு படை வனக்காப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். புலி சிக்காததால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X