சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அம்பாத்துறையில் மீண்டும் 1100 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

Added : அக் 10, 2021
Share
Advertisement
சின்னாளபட்டி:அம்பாத்துறை அருகே ஆயிரத்து 100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை போலீசார் இரு மாதங்களுக்கு முன் சிறுநாயக்கன்பட்டி அருகே 16 மூடைகளில் குட்கா, புகையிலைபொருட்கள் பறிமுதல் செய்தனர். அக். 5ல் முருகம்பட்டி அருகே ஓசூரில் இருந்து வந்த வேனில் பழங்களுடன் 25க்கும் மேற்பட்ட மூடைகளில் இருந்த ஆயிரம் கிலோ குட்கா பிடிபட்டது. இதில்
 அம்பாத்துறையில் மீண்டும்  1100 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

சின்னாளபட்டி:அம்பாத்துறை அருகே ஆயிரத்து 100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை போலீசார் இரு மாதங்களுக்கு முன் சிறுநாயக்கன்பட்டி அருகே 16 மூடைகளில் குட்கா, புகையிலைபொருட்கள் பறிமுதல் செய்தனர். அக். 5ல் முருகம்பட்டி அருகே ஓசூரில் இருந்து வந்த வேனில் பழங்களுடன் 25க்கும் மேற்பட்ட மூடைகளில் இருந்த ஆயிரம் கிலோ குட்கா பிடிபட்டது.

இதில் துாத்துக்குடி பிரசாந்த் 29, கிளீனர் ஈஸ்வரன் 23, கைதாகினர்.நேற்றும் அம்பாத்துறை போலீசார் சிறுநாயக்கன்பட்டியில் சோதனை நடத்தினர். அங்கு கூடாரம் அமைத்து அதற்குள் பதுக்கிய 1100 கிலோ குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்கள், காரை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கொடைரோடு பள்ளபட்டியைச் சேர்ந்த ஞானசேகர் 30, கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X