பொது செய்தி

தமிழ்நாடு

2 வயதில் அபார சாதனை: சாதிக்கும் சாத்துார் சிறுமி

Added : அக் 10, 2021
Share
Advertisement
சாத்துார்:சாத்துாரை சேர்ந்த சிறுமி மகிழினி 2 வயதிலே ஞாபக திறனிற்காக கலாம் ரிக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்று சான்றிதழ், மெடல்களை பெற்று சாதித்து வருகிறார்.விருதுநகர் மாவட்டம் சாத்துார் ஹவுசிங்போர்டு காலனி சேர்ந்தவர்கள் பாபுவிக்னேஷ் 30,கோகிலா 26. இத்தம்பதியரின் மகள் மகிழினி 2. இவர் எந்த பொருட்களை பார்த்தாலும் அதன் பெயரை கூறி
 2 வயதில் அபார சாதனை:  சாதிக்கும் சாத்துார்  சிறுமி

சாத்துார்:சாத்துாரை சேர்ந்த சிறுமி மகிழினி 2 வயதிலே ஞாபக திறனிற்காக கலாம் ரிக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்று சான்றிதழ், மெடல்களை பெற்று சாதித்து வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் சாத்துார் ஹவுசிங்போர்டு காலனி சேர்ந்தவர்கள் பாபுவிக்னேஷ் 30,கோகிலா 26. இத்தம்பதியரின் மகள் மகிழினி 2. இவர் எந்த பொருட்களை பார்த்தாலும் அதன் பெயரை கூறி அசத்துகிறார். கிரகங்கள், காய்கறிகள், வாகனங்கள் , வர்ணங்கள், விலங்குகள், பழங்கள் பெயர்கள், மனித உடல் உறுப்புகள், விலங்குகள் சப்தம், ஆகியவற்றை கூறி வருகிறார். கலாம் ரிக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

சிறுமியின் தந்தை பாபு கணேஷ் கூறியதாவது: மகிழினி 2019 மே 24ல் பிறந்தார். தற்போது 2 வயது 3 மாதம் ஆகிறது. புத்தகங்கள், லேப்டாப் மூலம் எனது மனைவி கல்வி கற்று கொடுத்ததால் இன்று சிறிய வயதில் புத்திகூர்மை மிக்க குழந்தையாக உள்ளார். இச்சாதனை பெற்றோர்களான எங்களுக்கு பெருமை தருகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X