பொது செய்தி

தமிழ்நாடு

200 பொது சேவை மையங்களில் ஆதார் சேவை

Added : அக் 10, 2021
Share
Advertisement
பேரையூர்:தமிழகத்தில் 200 பொது சேவை மையங்களில் (சி.எஸ்.சி) ஆதார் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக மாநில சி.எஸ்.சி ஒருங்கிணைப்பாளர் சுகனேஸ்வரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:சி.எஸ்.சி. மையங்களுக்கு பொதுமக்கள் சென்று தங்கள் ஆதார் அடையாள அட்டையின் தகவல்களை மேம்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தின் கிராம பகுதிகளில் 200 பொது சேவை மையங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள்

பேரையூர்:தமிழகத்தில் 200 பொது சேவை மையங்களில் (சி.எஸ்.சி) ஆதார் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக மாநில சி.எஸ்.சி ஒருங்கிணைப்பாளர் சுகனேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:சி.எஸ்.சி. மையங்களுக்கு பொதுமக்கள் சென்று தங்கள் ஆதார் அடையாள அட்டையின் தகவல்களை மேம்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தின் கிராம பகுதிகளில் 200 பொது சேவை மையங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புற மக்கள் ஆதார் சேவைகளை தங்கள்வசிப்பிடத்துக்கு அருகேயே பெற வசதியாக அமையும்.இனி பொதுமக்கள் தாலுகா அலுவலகம், வங்கி, தபால்நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. சி.எஸ்.சி மையங்கள் காலை 9:00- இரவு 8:00 மணி வரை இயங்கும். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக பொதுமக்கள் செலுத்த வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X