அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் ரவி - டி.ஜி.பி., சைலேந்திர பாபு சந்திப்பு: பஞ்சாப் பிரச்னை குறித்து ஆலோசனை

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
சென்னை: சமீபத்தில் தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபு, கவர்னர் ரவியைச் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்பட்டாலும், இதன் பின்னணியில் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன.தமிழகத்தில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் அந்த நகரத்தின் மீது அதிக கவனம் தேவை என, டி.ஜி.பி.,க்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாம்.கனடா நாட்டிலிருந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள், இந்த

சென்னை: சமீபத்தில் தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபு, கவர்னர் ரவியைச் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்பட்டாலும், இதன் பின்னணியில் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன.தமிழகத்தில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் அந்த நகரத்தின் மீது அதிக கவனம் தேவை என, டி.ஜி.பி.,க்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாம்.latest tamil news


கனடா நாட்டிலிருந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள், இந்த நகரத்தில் உள்ள சீக்கியர் சிலருக்கு பணம் அனுப்பி, காலிஸ்தான் பிரிவினை தொடர்பாக உசுப்பேற்றி வருவதாக சொல்லப்படுகிறது.இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தமிழக கவர்னரிடமும், தமிழக அரசிடமும் பேசியுள்ளார். இதனால் தான் கவர்னர், டி.ஜி.பி.,யை அழைத்து ஆலோசனை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில நாட்களுக்கு முன் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த போது காலிஸ்தான் தொடர்பாக பேசியுள்ளார்.'கனடா நாட்டில் வசிக்கும் சீக்கியர்களில் ஒரு பிரிவினர், பஞ்சாபை காலிஸ்தானாக மாற்ற வேண்டும் என தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருகின்றனர்.


latest tamil news


'இதற்காக சீக்கியர்கள் எங்கெங்கு வசித்து வருகின்றனரோ, அங்கு பணம் அனுப்பி வருகின்றனர்' என, அமரீந்தர் சிங் கூறியுள்ளார். இதனால் தான் தமிழகத்திற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாம்.உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் நடந்த வன்முறை சம்பவத்திலும் காலிஸ்தானுக்கு தொடர்புஉள்ளது என்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
10-அக்-202120:51:46 IST Report Abuse
Aarkay தமிழகத்தின் பிரச்னைகளுக்கு காரணம் சீக்கியர் அல்லர்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
10-அக்-202119:15:37 IST Report Abuse
மலரின் மகள் கொரானா முளைத்து பரப்பப்பட்ட காலம். அப்போது சீன இந்தியாவின் எல்லையில் மடையர்களை குவித்தது. குப்பன் குப்பலாக. பதிலுக்கு மாவீரர்களை இந்தியா எல்லைக்கு அனுப்பி உறைந்த சிகரங்களை காக்க வைத்தது. இந்திய எல்லையின் புனிதம் போற்றப்பட்டது. எரிச்சலான உதைவாங்கிய சீனத்தலைவன் மிரட்டி பார்த்தான், அவனுக்கு பயப்படுவதற்கு அவனின் எடுபிடிகள் தான் சரி. அவன் பேசிய பேச்சுக்கள் அப்போது, அவர்கள் நினைத்தால் இந்தியாவை பல சிறுகுறு பிரதேசங்களாக மாற்றிவிடுவோம் என்று. காலிஸ்தான் தமிழகம் மற்றும் மாவோயிஸ்ட் இருக்கும் பகுதிகளில் முதலில் முயற்சிப்பதாக கூறினான். தமிழகத்தை விடுதலைப்புலிகள் காலத்தில் தொடர்பில் இருந்தோருடன் தொடர்பில் இருப்பதாகவும், காலிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருக்கும் சீக்கியர்கள் மூலமாக பஞ்சாபையும், சட்டிஸ்கர் போன்ற மாவோயிஸ்ட்கள் பகுதியில் அவர்கள் மூலமாக செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் பல வந்தன அப்போது. அதற்கு தகுந்தபடி தான் சோசியல் மீடியாக்களில் நடுவனரசிற்கு எதிராக நேரிடையாகவும் ஒன்றியம் என்று மறைமுகமாகவும் பரப்புரை செய்தார்கள் பணம் பெற்று கொண்டு என்று சொல்லப்பட்டது. அப்போதே மிகப்பெரிய கண்ணை இந்த பகுதிகளில் மத்திய அரசின் பல புலனாய்வு அமைப்புக்கள் வருமுன் காப்போமாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்து இப்போது பலர் சகட்டு மேனிக்கு பேசிவருவதை ஆதரிப்போர் பெருகி இருக்கிறார்கள். அதனாலேயே தான் என் ஐ எ வின் முக்கிய பிராந்திய தலைமையகம் சென்னைக்கு வந்திருக்கிறது, புலனாய்வக்கு மற்றும் தீவிரவாத ஒழிப்பில் முக்கிய பங்காற்றிய கவர்னர் வந்திருக்கிறார். ஆட்சியிலுருப்போர் கவனமாக செய்லபடவேண்டும். மீண்டும் கடினப்பட்டு மீட்டெடுத்த ஆட்சியை சிலருக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் இழந்து விடக்கூடாது. கவர்னர் ஆட்சி வருவதற்கு முகந்திரங்களை தரக்கூடாது. முயற்சிப்பார்களா?
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
10-அக்-202122:15:59 IST Report Abuse
தமிழ்வேள்இவர்களெல்லாம் மரியாதைக்கு அப்பாற்பட்டவர்கள் சகோதரி ....அடிஉதை ,என மிருகத்தனமாக இறங்கினால்தான் இந்த புரையோடிவிட்ட திராவிஷா தீவிரவாதத்தை பயங்கரவாதத்தை அழிக்க இயலும் ...முன்பே ஈழத்தோடு இணைந்து தனி தமிழ் நாடு என்று கனவு கண்ட கோஷ்டிகள்தான் இவர்கள் ..இப்போது மிஷனரி காசு , வஹாபிஸ அரபி காசு கூட வருவதால் , துளிர்விட்டுப்போய் ஆட்டம்போட்டு பார்க்கிறார்கள் ..காஷ்மீர் போல இந்திய ராணுவம் இறங்கி செயல்பட்டால், ஒருநாள் கூட தாக்குப்பிடிக்க மாட்டார்கள் , வாய்வீரம் ஒன்றுதான் தெரியும் .......
Rate this:
Cancel
Orion - வாவிடை மருதூர் ,மங்கோலியா
10-அக்-202118:58:19 IST Report Abuse
Orion DGP ரெண்டாம் கிளாஸ் - கவர்னர் ஹெட் மாஸ்டர் - நாடு கெட்டது, கெட போவது இப்படி தான் - அந்த பிரஷர் எல்லாம் DGP வெளியில் காண்பிப்பார் - என்று தணியும் எங்கள் -
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X