பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கல்லுாரி செய்திகள்

Added : அக் 10, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்-ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளிகளின் சார்பில் நவராத்திரி திருவிழா நடந்தது. தாளாளர் குமரேசன் தலைமை வகித்தார். டாக்டர் சித்ரா முன்னிலை வகித்தார். ஏராளமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பள்ளி தலைமை செயல் அலுவலர் அரவிந்த், டாக்டர் மோனிஷா,

ஸ்ரீவில்லிபுத்துார்-ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளிகளின் சார்பில் நவராத்திரி திருவிழா நடந்தது. தாளாளர் குமரேசன் தலைமை வகித்தார். டாக்டர் சித்ரா முன்னிலை வகித்தார். ஏராளமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பள்ளி தலைமை செயல் அலுவலர் அரவிந்த், டாக்டர் மோனிஷா, முதல்வர் அனுசுயா, ஆலோசகர் பாரதி, நிர்வாக அலுவலர் அமுதா பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X