பொது செய்தி

தமிழ்நாடு

நல்லாசிரியர் விருது ஆசிரியர்களுக்கு பாராட்டு

Added : அக் 10, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை,-அருப்புக்கோட்டை ஸ்ரீ ரமணாஸ் கல்வியியல் கல்லுாரியில் தமிழக நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். கல்லுாரி செயலர் சங்கரநாராயணன் நினைவு பரிசு வழங்கினார்.ஸ்ரீ ரமணாஸ் அறக்கட்டளை சேர்மன் ராமச்சந்திரன், கலை, அறிவியல் கல்லுாரி செயலர் டாக்டர் இளங்கோவன், நிர்வாகி பாரதிமுருகன், போக்குவரத்து

அருப்புக்கோட்டை,-அருப்புக்கோட்டை ஸ்ரீ ரமணாஸ் கல்வியியல் கல்லுாரியில் தமிழக நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். கல்லுாரி செயலர் சங்கரநாராயணன் நினைவு பரிசு வழங்கினார்.ஸ்ரீ ரமணாஸ் அறக்கட்டளை சேர்மன் ராமச்சந்திரன், கலை, அறிவியல் கல்லுாரி செயலர் டாக்டர் இளங்கோவன், நிர்வாகி பாரதிமுருகன், போக்குவரத்து செயலர் விக்னேஷ், மாரியம்மாள், கவிதா வாழ்த்தி பேசினர். நல்லாசிரியர் விருது பெற்ற எம். ரெட்டியபட்டி அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ், மல்லாங்கிணர் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் இளங்கோ ஏற்புரை நிகழ்த்தினர். துணை முதல்வர் சாந்தகுமாரி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X