பொது செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்'கில் தகராறு

Added : அக் 10, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கோபி, 47. ஈஞ்சம்பாக்கம் 'டாஸ்மாக்' கடை விற்பனையாளர். நேற்று மாலை, 3:30 மணிக்கு ஒருவர் மது வாங்கி, அதற்கு குறைவான பணத்தை கொடுத்துள்ளார். விற்பனையாளர் மீதி பணம் கேட்டதால், இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த நபர், இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து, கோபியின் முகத்தை கிழித்து, தான் வந்த

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கோபி, 47. ஈஞ்சம்பாக்கம் 'டாஸ்மாக்' கடை விற்பனையாளர். நேற்று மாலை, 3:30 மணிக்கு ஒருவர் மது வாங்கி, அதற்கு குறைவான பணத்தை கொடுத்துள்ளார்.

விற்பனையாளர் மீதி பணம் கேட்டதால், இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த நபர், இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து, கோபியின் முகத்தை கிழித்து, தான் வந்த இருசக்கர வாகனத்தை மறந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கோபி அனுமதிக்கப்பட்டார். அவரை பார்க்க சென்ற டாஸ்மாக் ஊழியர்கள், 'கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை' எனக்கூறி, மருத்துவமனை வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X