சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கடத்தல் 4 பேர் சிக்கினர்

Added : அக் 10, 2021
Share
Advertisement
திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உணவகம் நடத்தி வருபவர் சஜின், 32. இவருடைய அக்கா கணவர் கிறிஸ்துராஜ், 43, புதுப்பேட்டை, வேலாயுதம் தெருவில் 'சிட் பண்ட்' மற்றும் பைனான்ஸ் நடந்தி வந்தார்.இவர், பலரிடம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார். பணத்தை இழந்தோர் 6ம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இந்நிலையில், 'கிறிஸ்துராஜ் எங்கே' எனக் கேட்டு, நேற்று

திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உணவகம் நடத்தி வருபவர் சஜின், 32. இவருடைய அக்கா கணவர் கிறிஸ்துராஜ், 43, புதுப்பேட்டை, வேலாயுதம் தெருவில் 'சிட் பண்ட்' மற்றும் பைனான்ஸ் நடந்தி வந்தார்.

இவர், பலரிடம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார். பணத்தை இழந்தோர் 6ம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இந்நிலையில், 'கிறிஸ்துராஜ் எங்கே' எனக் கேட்டு, நேற்று முன்தினம் மாலை சஜினின் கடைக்கு சென்ற மர்ம நபர்கள் அவரை கடத்தனர். இது குறித்து விசாரித்த திருவல்லிக்கேணி போலீசார், சஜினை இரண்டு மணி நேரத்தில் மீட்டனர்.இது தொடர்பாக, புதுப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஹக்கீம், 35, ராஜ், 42, உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X