பொது செய்தி

தமிழ்நாடு

வன விலங்கு வார விழா

Added : அக் 10, 2021
Share
Advertisement
பெருங்குடி-மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி விலங்கியல் துறை சார்பில் வனவிலங்கு வார விழா நடந்தது. முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துறை தலைவர் வாசுதேவன் வரவேற்றார். மதுரை உதவி வன பாதுகாவலர் இளங்கோ பேசினார். வன விலங்குகள் குறித்த கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

பெருங்குடி-மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி விலங்கியல் துறை சார்பில் வனவிலங்கு வார விழா நடந்தது. முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துறை தலைவர் வாசுதேவன் வரவேற்றார். மதுரை உதவி வன பாதுகாவலர் இளங்கோ பேசினார். வன விலங்குகள் குறித்த கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் அசாருதீன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X