இன்று (10.10.21 - ஞாயிறு) இனிதாக

Added : அக் 10, 2021
Share
Advertisement
ஆன்மிகம் நவராத்திரி விழா கோமாதா பூஜை - காலை 7:30 மணி. தன லாபம் பெற திரிபுர பைரவி சண்டி மகா யக்ஞம் - காலை 9:00 முதல், 12.00 மணி வரை. சண்டி ஹோமம் - மாலை 4:00 மணி முதல். மகா பூர்ணாஹுதி - இரவு 7:30 மணி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. 94446 29570.மகா கும்பாபிஷேக விழாநான்காம் கால யாகசாலை பூஜை - காலை, 4:30 மணி முதல். விமான மற்றும் மூலவர், பரிவார மூர்த்தங்களுக்கு

ஆன்மிகம்
நவராத்திரி விழா கோமாதா பூஜை - காலை 7:30 மணி. தன லாபம் பெற திரிபுர பைரவி சண்டி மகா யக்ஞம் - காலை 9:00 முதல், 12.00 மணி வரை.

சண்டி ஹோமம் - மாலை 4:00 மணி முதல். மகா பூர்ணாஹுதி - இரவு 7:30 மணி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்,
சென்னை - 73. 94446 29570.மகா கும்பாபிஷேக விழாநான்காம் கால யாகசாலை பூஜை - காலை, 4:30 மணி முதல். விமான மற்றும் மூலவர், பரிவார மூர்த்தங்களுக்கு கும்பாபிஷேகம் - காலை 7:20 மணி முதல். மகா அபிஷேக அலங்கார ஆராதனை -

காலை 8:30 மணி முதல். இடம்: திருவீதி அம்மன் கோவில், பெருமாள் கோவில் தெரு, பள்ளிக்கரணை, சென்னை - 600 100. � பொது �கண்காட்சிகொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை - 2. நேரம்: காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

நவராத்திரி சிறப்பு கைவினை பொருட்கள் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை. இடம்: சங்கரா ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. நேரம்: காலை 10:30 முதல், இரவு 8:30 மணி வரை.இன்னிசைகோல்கட்டா கே.ஸ்ரீவித்யா -

மாலை 5:00 மணி. சங்கீதா சிவகுமார் - மாலை 6:30 மணி. இடம்: பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், 18, கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை - 4. 044-2464 0811.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X