பொது செய்தி

தமிழ்நாடு

மாறுது: நகரில் குற்றப்பிரிவு கமிஷனர்கள் தெற்கு வடக்கு என மாற்றம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
நகரில் தற்போது சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவுக்கு என துணைகமிஷனர்கள் உள்ளனர். இப்பணியிடங்கள் தெற்கு, வடக்கு என மாற்றப்பட்டுள்ளது. வைகையாற்றின் தென்பகுதியான மீனாட்சி கோயில் பகுதி, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், தெற்குவாசல் பகுதிகள் தெற்கு துணைகமிஷனருக்குகீழ் வருகின்றன. சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவையும் சேர்த்தே கவனிப்பார்.அதேபோல் வடக்கு துணைகமிஷனருக்கு கீழ்
 மாறுது: நகரில் குற்றப்பிரிவு கமிஷனர்கள் தெற்கு வடக்கு என மாற்றம்

நகரில் தற்போது சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவுக்கு என துணைகமிஷனர்கள் உள்ளனர். இப்பணியிடங்கள் தெற்கு, வடக்கு என மாற்றப்பட்டுள்ளது.

வைகையாற்றின் தென்பகுதியான மீனாட்சி கோயில் பகுதி, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், தெற்குவாசல் பகுதிகள் தெற்கு துணைகமிஷனருக்குகீழ் வருகின்றன. சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவையும் சேர்த்தே கவனிப்பார்.அதேபோல் வடக்கு துணைகமிஷனருக்கு கீழ் அண்ணாநகர், தல்லாகுளம், செல்லுார், உயர்நீதிமன்றம் கிளை பகுதிகள் வருகின்றன. நிர்வாக வசதிக்காக செய்யப்பட்டுள்ள

இம்மாற்றம் விரைவில் அமலுக்கு வருகிறது. தெற்கு துணைகமிஷனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்லவும், அடிக்கடி ரோந்து செல்லவும் வசதியாக பழைய கமிஷனர் அலுவலக கட்டடத்தில் அலுவலகம் ஒதுக்கப்படுகிறது. இதனால் இங்குள்ள போக்குவரத்து துணைகமிஷனர் அலுவலகம், புதிய கமிஷனர் அலுவலக கட்டடத்திற்கு மாற்றப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X