பொது செய்தி

தமிழ்நாடு

சிறுதானியங்களுக்கு சாகுபடி பயிற்சி

Added : அக் 10, 2021
Share
Advertisement
அலங்காநல்லூர்-எர்ரம்பட்டியில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் சிறுதானிய பயிர்களுக்கான ராபி முன்பருவ பயிற்சி நடந்தது.வேளாண் துணை இயக்குநர் அமுதன் சிறுதானிய பயிர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து பேசினார்.பயிர் சாகுபடி குறித்து உதவி இயக்குனர் வாசுகி, மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள் பற்றி வேளாண்மை அறிவியல் நிலைய உதவி

அலங்காநல்லூர்-எர்ரம்பட்டியில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் சிறுதானிய பயிர்களுக்கான ராபி முன்பருவ பயிற்சி நடந்தது.வேளாண் துணை இயக்குநர் அமுதன் சிறுதானிய பயிர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து பேசினார்.பயிர் சாகுபடி குறித்து உதவி இயக்குனர் வாசுகி, மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள் பற்றி வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் குருநாதன், விற்பனை குறித்து வேளாண்மை உதவி அலுவலர் கண்ணன் ஆகியோர் பேசினர். பயிற்சியில் 40 விவசாயிகள் பங்கேற்றனர். அட்மா திட்டத்தின் கீழ் தென்னை மரம் ஏறும் கருவி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.துணை வேளாண் அலுவலர் பாலாமணி, உதவி அலுவலர்கள் ஈஸ்வரன், காதர் மைதீன், இந்திரஜித் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X