பொது செய்தி

தமிழ்நாடு

திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள்

Added : அக் 10, 2021
Share
Advertisement
மதுரை-மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் 47 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளை கலெக்டர் அனீஷ்சேகர் வழங்கினார்.இம்முகாமில் புதிய கார்டுகள் கோரி 10 பேரும், பெயர், முகவரி மாற்றம் கோரி எட்டு பேரும் மனு செய்தனர்.மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, உணவு வழங்கல் அலுவலர் முருகேசன், நேர்முக உதவியாளர் கோபி, குடிமைப்பொருள் தாசில்தார்கள் லட்சுமி, ஜெய்

மதுரை-மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் 47 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளை கலெக்டர் அனீஷ்சேகர் வழங்கினார்.இம்முகாமில் புதிய கார்டுகள் கோரி 10 பேரும், பெயர், முகவரி மாற்றம் கோரி எட்டு பேரும் மனு செய்தனர்.மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, உணவு வழங்கல் அலுவலர் முருகேசன், நேர்முக உதவியாளர் கோபி, குடிமைப்பொருள் தாசில்தார்கள் லட்சுமி, ஜெய் ஷர்மிளா, வளர்மதி, நாகபூஷணம், கண்காணிப்பாளர் ரங்கலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X