பொது செய்தி

தமிழ்நாடு

இடுபொருட்களை பாதுகாக்க உத்தரவு

Added : அக் 10, 2021
Share
Advertisement
மதுரை -மதுரை மாட்டுத்தாவணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்விவசாயிகளின் இடுபொருட்களை பாதுகாப்பாக வைக்க வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித்துறை கமிஷனர் வள்ளலார் உத்தரவிட்டார்.இத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மதுரையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை ஆய்வு செய்தார். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்

மதுரை -மதுரை மாட்டுத்தாவணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்விவசாயிகளின் இடுபொருட்களை பாதுகாப்பாக வைக்க வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித்துறை கமிஷனர் வள்ளலார் உத்தரவிட்டார்.இத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மதுரையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை ஆய்வு செய்தார். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்படும் வளாகத்தையும் பார்வையிட்டார். மேலுார் மூக்கம்பட்டியில் அமைக்கப்படும் உணவுப்பூங்கா கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.வேளாண் வணிக துணை இயக்குனர் விஜயலட்சுமி, விற்பனைக் குழு செயலாளர் மெர்சி ஜெயராணி, விற்பனை வாரிய உதவி செயற் பொறியாளர் நாகரத்தினம், பொறியாளர் வடிவேல், வேளாண்அலுவலர் மலர்விழி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X