பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய மல்லர் கம்பம் போட்டி கடலுார் வீரருக்கு வெண்கலம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
கடலுார் : சிய அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற கடலுார் வீரர் வெண்கலப் பதக்கம் வென்றார்.மத்திய பிரசேதம் மாநிலத்தில் தேசிய அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டுப் போட்டி நடந்தது. இதில், தமிழக அணி சார்பில் கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி எம்.எஸ்.சி., முதலாமாண்டு மாணவர் கோபிநாத் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.இதனையொட்டி, கடலுார்

கடலுார் : சிய அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற கடலுார் வீரர் வெண்கலப் பதக்கம் வென்றார்.மத்திய பிரசேதம் மாநிலத்தில் தேசிய அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டுப் போட்டி நடந்தது.

இதில், தமிழக அணி சார்பில் கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி எம்.எஸ்.சி., முதலாமாண்டு மாணவர் கோபிநாத் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.இதனையொட்டி, கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, மாணவர் கோபிநாத்துக்கு விளையாட்டு உபகரணங்களை பரிசாக வழங்கி பாராட்டினார். மாவட்ட மல்லர் கம்பம் கழக புரவலர் சந்திரசேகரன், தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் அசோகன், தொழில்நுட்ப வல்லுனர் ஜனார்த்தனன், செயலாளர் கார்த்திக், பொருளாளர் மணிபாலன், இணைச் செயலாளர்கள் பாபு, கலைச்செல்வன், பயிற்சியாளர் புருஷோத்தமன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X