பொது செய்தி

தமிழ்நாடு

எச்.ஐ.வி., எய்ட்ஸ் சட்டம் 2017 பயிற்சி கூட்டம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் சட்டம் 2017 பயிற்சி கூட்டம் நடந்தது.மாவட்ட திட்ட மேலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனை கூட்டு மருத்துவ சிகிச்சை மைய மருத்துவ அலுவலர் சாமிநாதன் பேசினார். வழக்கறிஞர் அகிலன்
எச்.ஐ.வி., எய்ட்ஸ் சட்டம் 2017  பயிற்சி கூட்டம்

விருத்தாசலம் : மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் சட்டம் 2017 பயிற்சி கூட்டம் நடந்தது.

மாவட்ட திட்ட மேலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனை கூட்டு மருத்துவ சிகிச்சை மைய மருத்துவ அலுவலர் சாமிநாதன் பேசினார். வழக்கறிஞர் அகிலன் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.கடலுார் மாவட்ட எச்.ஐ.வி., உள்ளோர் கூட்டமைப்பின் தலைவர் ராஜேஸ்வரி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க பணியாளர்கள், காசநோய் தடுப்பு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X