பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பஸ் வசதி வேட்பாளர்கள் ஏற்பாடு

Added : அக் 10, 2021
Share
Advertisement
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களை அழைத்து வர வேட்பாளர்கள் வாகன ஏற்பாடு செய்திருந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன்மலை ஒன்றியங்களில் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவியது.ஒரு ஓட்டு கூட தங்கள் வெற்றியை
 வாக்காளர்களுக்கு பஸ் வசதி வேட்பாளர்கள் ஏற்பாடு

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களை அழைத்து வர வேட்பாளர்கள் வாகன ஏற்பாடு செய்திருந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன்மலை ஒன்றியங்களில் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவியது.ஒரு ஓட்டு கூட தங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால், ஊராட்சிகளில் வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வயது முதிர்ந்த வேட்பாளர்கள், மாற்றுத் திறனாளி மற்றும் நோய்வாய்ப்பட்ட வாக்காளர்களை ஆட்டோ, கார் மற்றும் பைக்குகளில் ஓட்டுச்சாவடி மையங்களுக்கு அழைத்து வந்தனர்.

சில ஊராட்சிகளில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிபவர்களை சொந்த ஊருக்கு வந்து, ஓட்டளித்து விட்டு மீண்டும் திரும்பி செல்ல வேட்பாளர்கள் தங்கள் சொந்த செலவில் தனியார் பஸ் வசதிகளையும் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X