சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடியில் ஓட்டு கேட்டதால் பரபரப்பு

Added : அக் 10, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : எஸ்.குளத்துர் ஓட்டுச் சாவடிக்குள் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டு கேட்டதால் பரபரப்பு நிலவியது.சங்கராபுரம் ஒன்றியத்தில் நேற்று இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. எஸ்.குளத்துார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் ஓட்டுப்பதிவு நடந்தது.கிராம மக்கள் ஓட்டு போட நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுச் சாவடிக்குள்

சங்கராபுரம் : எஸ்.குளத்துர் ஓட்டுச் சாவடிக்குள் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டு கேட்டதால் பரபரப்பு நிலவியது.சங்கராபுரம் ஒன்றியத்தில் நேற்று இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.

எஸ்.குளத்துார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் ஓட்டுப்பதிவு நடந்தது.கிராம மக்கள் ஓட்டு போட நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுச் சாவடிக்குள் வந்த நபர், குறிப்பிட்ட கட்சி மற்றும் சின்னத்திற்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார்.இதற்கு அங்கிருந்த மாற்றுக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. உடன், பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X