சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் நகை பறிப்பு: மர்ம நபர்கள் மூவருக்கு வலை

Added : அக் 10, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்து சென்ற பெண்ணின் 6 சவரன் செயினை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம், சுதாகர் நகரைச் சேர்ந்தவர் ராதா மனைவி சுகுணா, 57; இவர், நேற்று காலை 11:00 மணியளவில் அப்பகுதியில் உள்ள மளிகைக் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.அப்போது, பின்னால் பைக்கில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள்,

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்து சென்ற பெண்ணின் 6 சவரன் செயினை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், சுதாகர் நகரைச் சேர்ந்தவர் ராதா மனைவி சுகுணா, 57; இவர், நேற்று காலை 11:00 மணியளவில் அப்பகுதியில் உள்ள மளிகைக் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.அப்போது, பின்னால் பைக்கில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள், திடீரென சுகுணா கழுத்திலிருந்த 6 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.சுகுணா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X