விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை

Added : அக் 10, 2021
Share
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக முகையூரில் 30 மி.மீ., மழையளவு பதிவானது.விழுப்புரம் மாவட்டத்தில் சில தினங்களாக பகல் மற்றும் மாலை வேளைகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விபரம்:விழுப்புரம் 23.80, கெடார் 26, மரக்காணம் 5, மணம்பூண்டி 19, முகையூர் 30, அரசூர் 3,

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக முகையூரில் 30 மி.மீ., மழையளவு பதிவானது.விழுப்புரம் மாவட்டத்தில் சில தினங்களாக பகல் மற்றும் மாலை வேளைகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விபரம்:விழுப்புரம் 23.80, கெடார் 26, மரக்காணம் 5, மணம்பூண்டி 19, முகையூர் 30, அரசூர் 3, திருவெண்ணெய்நல்லுார் 2 மி.மீ., உட்பட மாவட்டத்தில் மொத்தம் 108.80 மி.மீ., மழையளவு பதிவாகியது. அதன் சராசரி 5.18 சதவீதம் ஆகும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X