சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் மாயம் தாய் புகார்

Added : அக் 10, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் மகளைக் காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம், நவாத்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் ரவி மகள் கனிமொழி, 23; பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு அப்பகுதியில் உள்ள மருந்து கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்குச் சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும்

விழுப்புரம் : விழுப்புரத்தில் மகளைக் காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம், நவாத்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் ரவி மகள் கனிமொழி, 23; பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு அப்பகுதியில் உள்ள மருந்து கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்குச் சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.கனிமொழியின் தாய் கீதா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X