பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு

Added : அக் 10, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் மற்றும் நகை, வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த சொட்டவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 40; இவரது மனைவி செல்வி; வெற்றிவேல் தனது மனைவியுடன் சேத்தியாதோப்பு அருகில் உள்ள பின்னலுாரில் உள்ள மாமியார் வீட்டிற்கு நேற்றுமுன்தினம் சென்றார்.

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் மற்றும் நகை, வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த சொட்டவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 40; இவரது மனைவி செல்வி; வெற்றிவேல் தனது மனைவியுடன் சேத்தியாதோப்பு அருகில் உள்ள பின்னலுாரில் உள்ள மாமியார் வீட்டிற்கு நேற்றுமுன்தினம் சென்றார். நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைத்து, பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் பணம், அரை சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. இது குறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X