பொது செய்தி

தமிழ்நாடு

லட்ச தீப திருவிழா

Added : அக் 10, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் இன்று லட்சதீப திருவிழா நடக்கிறது.சி.என்.பாளையம் மலையாண்டவர் என்ற ராஜராஜேஸ்வரர் கோவிலில் இன்று 10 ம் தேதி லட்ச தீப திருவிழா நடக்கிறது. இதையொட்டி இன்று மதியம் 2:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி அம்மன், முருகன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு பக்தர்கள்

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் இன்று லட்சதீப திருவிழா நடக்கிறது.

சி.என்.பாளையம் மலையாண்டவர் என்ற ராஜராஜேஸ்வரர் கோவிலில் இன்று 10 ம் தேதி லட்ச தீப திருவிழா நடக்கிறது. இதையொட்டி இன்று மதியம் 2:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி அம்மன், முருகன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் உலக நன்மை வேண்டியும், கொரோனா தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க லட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X