பொது செய்தி

தமிழ்நாடு

பண்ருட்டி ஒன்றியத்தில் இடைத்தேர்தல்

Added : அக் 10, 2021
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி ஒன்றியம் வார்டு 2 கவுன்சிலர் பதவி, மணம்தவிழ்ந்தபுத்துார் ஊராட்சித் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது.பண்ருட்டி ஒன்றியம் வார்டு 2 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. தேர்தலில் ஆதிலட்சுமி(அ.தி.மு.க.).,கனிமொழி (அ.ம.மு.க.), ஞானமேரி( சுயே), மச்சகாந்தி (பா.ம.க.), ராதிகா (தே.மு.தி.க.), ஜெயபிரியா (தி.மு.க.) ஆகிய 6 வேட்பாளர்கள்

பண்ருட்டி : பண்ருட்டி ஒன்றியம் வார்டு 2 கவுன்சிலர் பதவி, மணம்தவிழ்ந்தபுத்துார் ஊராட்சித் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது.

பண்ருட்டி ஒன்றியம் வார்டு 2 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. தேர்தலில் ஆதிலட்சுமி(அ.தி.மு.க.).,கனிமொழி (அ.ம.மு.க.), ஞானமேரி( சுயே), மச்சகாந்தி (பா.ம.க.), ராதிகா (தே.மு.தி.க.), ஜெயபிரியா (தி.மு.க.) ஆகிய 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்த வாக்காளர்கள் 5113 உள்ள நிலையில் 11 பூத்களில் 78 சதவீதம் ஒட்டுப்பதிவு நடந்தது.பண்ருட்டி ஒன்றியம், மணம்தவிழ்ந்தபுத்துார் ஊராட்சித் தலைவர் பதவிக்கு ராணி, அருள்ஜோதிபழனிவேல் , விஜயலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். 3425 ஓட்டுக்களில் 81.25 சதவீதம் ஓட்டுபதிவு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X