பொது செய்தி

இந்தியா

அட்டவணை இனத்தவருக்கான உரிமையை பறித்த மாநில தேர்தல் ஆணையர்

Added : அக் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : அட்டவணை இனத்தவருக்கான உரிமையை பறித்த மாநில தேர்தல் ஆணையர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி கிழக்கு அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி::-புதுச்சேரியில், 2006 மக்கள் தொகையின்படி புதுச்சேரி நகராட்சியில் 42 வார்டுகள் இருந்ததில், 7 வார்டுகள் தாழ்த்தப்பட்டவருக்கு ஒதுக்கப்பட்டது,தற்போது 33

புதுச்சேரி : அட்டவணை இனத்தவருக்கான உரிமையை பறித்த மாநில தேர்தல் ஆணையர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி கிழக்கு அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி::-புதுச்சேரியில், 2006 மக்கள் தொகையின்படி புதுச்சேரி நகராட்சியில் 42 வார்டுகள் இருந்ததில், 7 வார்டுகள் தாழ்த்தப்பட்டவருக்கு ஒதுக்கப்பட்டது,தற்போது 33 வார்டுகளாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 6 வார்டுகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 4 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.எனவே, மாநிலத் தேர்தல் ஆணையர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கையை கவர்னர் எடுக்க வேண்டும். முதல்வர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு தேர்தலை நேர்மையாக நடத்திட அரசு உரிய வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X