பொது செய்தி

இந்தியா

தேக்வாண்டோ போட்டி

Added : அக் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி, : புதுச்சேரி தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பாக மாநில அளவிலான பூம்சே போட்டி கள் உப்பளம் ராஜிவ்காந்தி விளையாட்டு அரங்கில் நடந்தது.சங்கத் தலைவர் செல்வ முத்து தலைமை தாங்கினார். நிறுவன செயலாளர் சிட்டிபாபு முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆனந்த் வரவேற்றார்.இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை முதல்வர்

புதுச்சேரி, : புதுச்சேரி தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பாக மாநில அளவிலான பூம்சே போட்டி கள் உப்பளம் ராஜிவ்காந்தி விளையாட்டு அரங்கில் நடந்தது.

சங்கத் தலைவர் செல்வ முத்து தலைமை தாங்கினார். நிறுவன செயலாளர் சிட்டிபாபு முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆனந்த் வரவேற்றார்.இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் ரங்கசாமி வழங்கினர்.ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் முதல் இடத்தை கிங் டைகர் தேக்வாண்டோ மார்ஷியல் ஆர்ட் பள்ளி வீரர்கள், இரண்டாம் இடத்தை டிராகன் தேக்வாண்டோ மார்ஷியல் ஆர்ட் பள்ளி வீரர்கள் பெற்றனர்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயபால், அரசு சார்பு செயலர் கனி உள்ளிட்டோர் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினர். சங்க கிளை செயலாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X