பொது செய்தி

இந்தியா

தென்னிந்திய அளவிலான போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவன் சாதனை

Added : அக் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தென்னிந்திய அளவிலான குறுக்கெழுத்து வினாடி வினா போட்டியில், புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவன் முதலிடம் பிடித்தார்.தென்னிந்திய அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான குறுக்கெழுத்து வினாடி வினா போட்டியை, நாகர்கோவில் திருச்சிலுவை தன்னாட்சி கல்லுாரி இணைய வழியில் நடத்தியது. இதில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.இறுதிச்சுற்று கடந்த 7ம்

புதுச்சேரி : தென்னிந்திய அளவிலான குறுக்கெழுத்து வினாடி வினா போட்டியில், புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவன் முதலிடம் பிடித்தார்.தென்னிந்திய அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான குறுக்கெழுத்து வினாடி வினா போட்டியை, நாகர்கோவில் திருச்சிலுவை தன்னாட்சி கல்லுாரி இணைய வழியில் நடத்தியது.

இதில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.இறுதிச்சுற்று கடந்த 7ம் தேதி நடந்தது. அதில், புதுச்சேரி அமலோற்பவம் லூர்து அகாடமியின் 9ம் வகுப்பு மாணவன் பூவராகவன் முதலிடத்தில் வெற்றி பெற்றார். முதல் பரிசு பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவனை, பள்ளியின் நிறுவனர் லூர்துசாமி பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X