புகார் அளிப்பதில் சிக்கல்| Dinamalar

புகார் அளிப்பதில் சிக்கல்

Added : அக் 10, 2021
Share
கெங்கவல்லி: கெங்கவல்லியில், கடந்த, 7ல் மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் உள்ள தரைவழி போன் இணைப்பு, இணையதள கருவிகள் அனைத்தும் பழுதாகின. நேற்று, இணையதள கருவிகளை சீரமைத்தனர். ஆனால், தரைவழி போன் இணைப்பு சரிசெய்யப்படவில்லை. இதனால், மூன்று நாளாக, போன் மூலம் புகார் செய்ய முடியாமல் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X