ஏற்றுமதியில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (38) | |
Advertisement
சென்னை: இந்தியாவில், ஏற்றுமதியில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வர தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தெற்கு ஆசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழகம். புதிய தொழில்களை துவங்குவதற்கு உள்கட்டமைப்புகளை சீர்செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து
தமிழகம், ஏற்றுமதி, முதல்வர், ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இந்தியாவில், ஏற்றுமதியில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வர தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தெற்கு ஆசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழகம். புதிய தொழில்களை துவங்குவதற்கு உள்கட்டமைப்புகளை சீர்செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்டங்களையும், அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம்.


latest tamil news


திமுக அரசின் 4 மாத ஆட்சி காலத்தில் தொழில்துறை புத்துணர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் ஏற்றுமதியில் 3வது பெரிய மாநிலமாக உள்ள தமிழகத்தை, முதலிடத்திற்கு கொண்டு வர தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari -  ( Posted via: Dinamalar Android App )
11-அக்-202113:22:00 IST Report Abuse
Hari Muttu kuduka Mr Duruvu kanom
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
11-அக்-202105:27:15 IST Report Abuse
Siva Kumar சாராய ஏற்றுமதியில் முதலிடம் கிடைக்கலாம்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-அக்-202104:47:28 IST Report Abuse
Mani . V அந்த கனிமவள (ஆற்று மணல், கிரானைட்,....) ஏற்றுமதியில் தானே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X